மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
27 Oct 2023 12:15 AM ISTபட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு
வேலூரில் பட்டாசு கடையில் தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
23 Oct 2023 12:15 PM ISTதனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்
காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 11:36 PM ISTபேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
பென்னாத்தூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
20 Oct 2023 12:01 AM ISTமணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
18 Oct 2023 1:20 AM ISTவாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Oct 2023 12:15 AM ISTஇறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
பரமத்தி வேலூரில் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தனர்.
9 Sept 2023 12:06 AM ISTசெங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் திடீர் ஆய்வு
செங்குன்றத்தில் காலை, மாலை நேரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்குன்றத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அனைத்து...
3 Sept 2023 1:16 PM ISTபழக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு
புதுவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடை மற்றும் ஜூஸ் கடைகளில் ஆய்வு நடத்தினார்.
10 Aug 2023 11:09 PM ISTஅங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
சாலைக்கிராமம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
7 Aug 2023 12:15 AM ISTமைசுகர் சர்க்கரை ஆலையில் மந்திரி செலுவராயசாமி திடீர் ஆய்வு
மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலையில் மந்திரி செலுவராயசாமி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்நாடக அரசு குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 July 2023 2:56 AM ISTசாலையோர கடைக்காரர்களின் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் ஆய்வு - வடமாநிலத்தினர் 2 பேருக்கு அபராதம்
கும்மிடிப்பூண்டியில் சாலையோர கடையில் மண்ணில் தவறி விழுந்த பானிபூரிகளை கடைக்காரர் சேகரித்து விற்பனை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பானி பூரியை தயாரிக்கும் வடமாநிலத்தினர் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் சோதனை செய்து அபராதம் விதித்தார்.
15 July 2023 1:10 PM IST